ஷாட்ஸ்
அட்லாண்டா சிறையில் சரணடைந்த டொனால்டு டிரம்ப்
2020 தேர்தல் முடிவை மாற்றியமைக்க சதி செய்ததாக டொனால்டு டிரம்ப் மீது ஜார்ஜியா நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக உள்ளூர் நேரப்படி நேற்று இரவு அட்லாண்டாவில் உள்ள சிறையில் சரண் அடைந்தார். பின்னர், 2 லட்சம் அமெரிக்க டாலர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.