ஷாட்ஸ்
சேலம் அருகே நின்றிருந்த லாரி மீது ஆம்னி வேன் மோதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி
சேலம் அருகே சங்ககிரியில் நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி வேன் மோதிய கோர விபத்தில் ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.