ஷாட்ஸ்

ரத யாத்திரையில் மின்சாரம் பாய்ந்து 6 பேர் உயிரிழப்பு

Published On 2023-06-28 21:05 IST   |   Update On 2023-06-28 21:06:00 IST

திரிபுராவில் நடைபெற்ற ஜெகன்னாதர் ரத யாத்திரையின்போது ரதத்தில் மின்சாரம் பாய்ந்ததில் 2 குழந்தைகள் உள்ளிட்ட 6 பேர் பலியாகினர்.

Similar News