ஷாட்ஸ்

வானில் நாளை நீல நிற முழு நிலவை பார்க்கலாம்- 3 ஆண்டுக்கு ஒருமுறை வரும் அரிய நிகழ்வு

Published On 2023-08-29 15:05 IST   |   Update On 2023-08-29 15:08:00 IST

ஒரே மாதத்தில் இரண்டு முறை முழு நிலவு தென்படும் புளூ மூன் எனப்படும் நிகழ்வு நாளை(புதன்கிழமை) நடைபெற இருக்கிறது.

சூரியன் மறைந்த உடனேயே புளூ மூனைப் பார்ப்பது நல்லது. அந்த நேரத்தில் அது மிகவும் அழகாக இருக்கும். இந்த முறை புளூ மூன் தோன்றும்போது, நாளை இரவு 8:37 மணிக்கு மிகவும் பிரகாசமாக இருக்கும். இந்த காட்சி இதற்குப் பிறகு 3 ஆண்டுகளுக்குப் பிறகு 2026-ல் தான் தோன்றும்.

Similar News