ஷாட்ஸ்

கோயம்பேடு சந்தையில் தக்காளி 120 ரூபாய்க்கு விற்பனை

Published On 2023-07-08 07:48 IST   |   Update On 2023-07-08 07:49:00 IST

கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று தக்காளி விலை கிலோ ஒன்றிற்கு 30 ரூபாய் அதிகரித்து 120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இஞ்சி, பச்சை மிளகாய் விலையும் அதிகரித்துள்ளது.

Similar News