ஷாட்ஸ்
ஊதிய உயர்வு கேட்டு நாளை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கிடையாது- மின்வாரியம் எச்சரிக்கை
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் நாளை போராட்டம் நடத்த முடிவு செய்துள்ள நிலையில், பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபடும் மின்வாரிய ஊழியர்களுக்கு அந்த நாளுக்கான ஊதியம் கிடைக்காது என்று மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.