ஷாட்ஸ்
சென்னையில் உலகத்தரத்தில் கலைஞர் கூட்டரங்கு அமைக்கப்படும் - முதல்வர் ஸ்டாலின் டுவீட்
பனையூரில் நடைபெற இருந்த ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. அரசு உதவியுடன் சென்னையில் கலை நிகழ்ச்சிகள் நடத்த உலகத்தரம் வாய்ந்த நவீன உள்கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும் என்று நம்புகிறேன் என பதிவிட்டார். மாநாடு, கண்காட்சிகளை நடத்தும் வகையில் விரைவில் ஈசிஆரில் உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் கலைஞர் கூட்டரங்கு அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.