ஷாட்ஸ்
null
கம்யூனிஸ்ட் தலைவர் சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா இன்று தனது 102-வது பிறந்தநாளை கொண்டாடினார். முதல்வர் ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மூலம் சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க ஆவன செய்யப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.