ஷாட்ஸ்

8-ந்தேதி சந்திர கிரகணம்: திருப்பதி கோவில் 11 மணி நேரம் மூடல்

Published On 2022-11-04 11:00 IST   |   Update On 2022-11-04 11:00:00 IST

சந்திர கிரகணம் வருகிற 8-ந்தேதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.39 மணி முதல் 6.19 வரை நடைபெறுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 8-ந்தேதி சந்திரகிரகணத்தை முன்னிட்டு 11 மணி நேரம் நடை சாத்தப்படுகிறது.

Similar News