ஷாட்ஸ்
சிறுத்தை வந்தா குச்சியால் விரட்டுங்க.. திருப்பதி தேவஸ்தானம் 'வேறலெவல்' உத்தரவு!
திருமலைக்கு நடந்து செல்ல விரும்பும் பக்தர்கள் உணவு பண்டங்களை வழியில் இரைக்க கூடாது. நடைபயணமாக படிக்கட்டில் ஏறிச்செல்லும் பக்தர்கள் இனி 100 பேர் கொண்ட ஒரு குழுவாக ஒன்றாக இணைந்துதான் செல்ல வேண்டும். தாக்க வரும் விலங்குகளிடமிருந்து தற்காத்து கொள்ள ஒவ்வொரு பக்தருக்கும் ஒரு கம்பு கொடுக்கப்படும் என்று தெரிவித்து இருக்கிறது.