ஷாட்ஸ்
அதிகரிக்கும் மன அழுத்தம், பாலியல் தொந்தரவுகள்; ஆனால் எதிர்காலத்தை நம்பும் இங்கிலாந்து குழந்தைகள்
நகர வீதிகளில் நடந்து செல்லும் போது பாதுகாப்பாக இருப்பதாக உணரவில்லை என 44 சதவீதம் சிறுமிகள் தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்களில் அதிகம் இடம்பெறும் ஆபாச படங்களும் செய்திகளும் தங்களை பாதிப்பதாகவும் கூறினர்.