ஷாட்ஸ்

நாளை இரவு தொடங்கும் பவுர்ணமி: திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம்

Published On 2023-02-03 08:35 GMT   |   Update On 2023-02-03 08:37 GMT

நாளை (சனிக்கிழமை) இரவு 10.41 மணியில் இருந்து மறுநாள் 5-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு 12.48 மணி வரை திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Similar News