ஷாட்ஸ்
8வது முறையாக ஆசிய கோப்பையை வென்றது இந்தியா
ஆசிய கோப்பை தொடரில் இலங்கை அணி அனைத்து விக்கெட் இழப்பிற்கு 50 ரன்கள் எடுத்த நிலையில், இந்திய அணி 51 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. இறுதியில், இந்திய அணி 6.1 ஓவரில் 51 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றிப்பெற்றது. இதன்மூலம், இந்திய அணி 8வது முறையாக ஆசிய கோப்பையை வென்றுள்ளது.