ஷாட்ஸ்
தென்காசி தொகுதி மறு வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் வெற்றி
தென்காசி சட்டமன்ற தொகுதியில் நடந்த மறு வாக்கு எண்ணிக்கையில் பழனி நாடார் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பழனி நாடாரின் வெற்றி செல்லாது என அதிமுக வேட்பாளர் வழக்கு தொடர்ந்த நிலையில், இன்று மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. அதிகாரப்பூர்வ அறிவிப்பை அறிக்கையாக தாக்கல் செய்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.