ஷாட்ஸ்
null

தமிழகம் முழுவதும் போலீஸ் நலன் காக்க தனி வாட்ஸ்அப் குழு- டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவு

Published On 2023-08-22 12:24 IST   |   Update On 2023-08-22 13:36:00 IST

தமிழகம் முழுவதும் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் காவலர்களின் நலன் காப்பதற்காக 'வாட்ஸ்அப்' குழுக்களை அமைக்க வேண்டும் என்று டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

Similar News