ஷாட்ஸ்

மூழ்கிய டைட்டானிக் கப்பலை பார்க்க சுற்றுலா சென்ற நீர்மூழ்கி கப்பல் வெடித்து சிதறியது- 5 கோடீசுவரரும் பலியான பரிதாபம்

Published On 2023-06-23 12:26 IST   |   Update On 2023-06-23 12:27:00 IST

டைட்டன் நீர் மூழ்கி கப்பல் கடலுக்கு அடியில் வெடித்து சிதறி அதில் பயணம் செய்த பாகிஸ்தான் தொழில் அதிபர், அவரது மகன் உள்ளிட்ட 5 கோடீசுவரர்களும் உயிர் இழந்தது தற்போது உறுதியாகி உள்ளது.

Similar News