ஷாட்ஸ்

பெசன்ட் நகர் கடற்கரையில் "தெரு உணவு" கடைகள்- மாநகராட்சி கண்காணிப்பில் சுத்தமான உணவு கிடைக்கும்

Published On 2023-08-05 11:25 IST   |   Update On 2023-08-05 11:26:00 IST

சென்னையில் தெரு உணவு கடைகளை அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சுகாதாரமான முறையில் உணவு தயாரித்து பொதுமக்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்ய இடங்கள் தேர்வு செய்யப்படுகின்றன.

Similar News