ஷாட்ஸ்

புதிய தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா நியமனம்

Published On 2023-06-29 13:49 IST   |   Update On 2023-06-29 13:49:00 IST

தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை பணியில் நீடிப்பார்.

Similar News