ஷாட்ஸ்

நீங்க மோடிக்குத் தான் சவால் விடனும்.. ஒவைசிக்கு சஞ்சய் ராவத் பதிலடி

Published On 2023-09-26 19:10 IST   |   Update On 2023-09-26 19:11:00 IST

அசாதுதீன் ஒவைசி கருத்துக்கு பதிலடி கொடுத்து பேசிய சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத், "ராகுல் காந்தியின் அரசியல் உயரம் பலமடங்கு அதிகரித்துவிட்டது. தேர்தல் களத்தில் ராகுல் காந்தி எந்த தொகுதியில் போட்டியிட்டாலும், அவர் வெற்றி பெற்றிடுவார். மேலும் ஒவைசி தன்னை உண்மையான தேசபக்தர் என்று நினைத்துக் கொண்டிருந்தால், அவர் ராகுல் காந்தியை தவிர்த்துவிட்டு அமித் ஷா மற்றும் நரேந்திர மோடிக்குத் தான் சவால் விட வேண்டும்," என்று தெரிவித்து உள்ளார்.

Similar News