ஷாட்ஸ்

பலத்து காற்று.. சென்னையில் இடி மின்னலுடன் வெளுத்து வாங்கிய மழை..

Published On 2023-09-29 19:55 IST   |   Update On 2023-09-29 19:56:00 IST

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மதுரவாயல், வளசரவாக்கம், வானகரம், திருவேற்காடு, பூவிருந்தவல்லி, மயிலாப்பூர், சைதாப்பேட்டை, கே.கே. நகர், ஈக்காட்டுத்தாங்கல், திருமுடிவாக்கம், வேளச்சேரி, பழவந்தாங்கல், அனகாபுத்தூர், போரூர் உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. 

Similar News