ஷாட்ஸ்

போலீஸ் கமிஷனர்கள்-சூப்பிரண்டுகள் பொதுமக்களை கட்டாயம் சந்திக்க வேண்டும்: தமிழக அரசு

Published On 2023-06-29 13:13 IST   |   Update On 2023-06-29 13:13:00 IST

தமிழகம் முழுவதும் போலீஸ் கமிஷனர்கள், சூப்பிரண்டுகள் ஆகியோர் புதன்கிழமை தோறும் பொது மக்களை கட்டாயம் சந்திக்க வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

Similar News