ஷாட்ஸ்

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்- பழ.நெடுமாறன் தகவல்

Published On 2023-02-13 11:27 IST   |   Update On 2023-02-13 11:29:00 IST

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் நலமுடன், உயிருடன் உள்ளார். பிரபாகரன் நலமுடன் இருப்பது ஈழத்தமிழர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் என உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.

Similar News