ஷாட்ஸ்
ஆண்டிகள் கூடி மடம் கட்டினால் எதற்கும் உதவாது- பாட்னா கூட்டம் குறித்து ஓ.பி.எஸ். கருத்து
ஆண்டிகள் ஒன்றுகூடி மடம் கட்டினால் எதற்கும் உதவாது என்பதைப்போலத்தான் இவர்கள் கூட்டம் நடத்துவதும் அமைந்துள்ளது என்று ஓ பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.