ஷாட்ஸ்
null

மருத்துவ மாணவர்களுக்கான நெக்ஸ்ட் தேர்வு திடீர் ஒத்திவைப்பு - தேசிய மருத்துவ ஆணையம்

Published On 2023-07-13 15:33 IST   |   Update On 2023-07-13 15:34:00 IST

நெக்ஸ்ட் தேர்வு காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறையிடம் இருந்து அடுத்த அறிவிப்பு வரும் வரை தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News