ஷாட்ஸ்

ஜி-20 மாநாட்டில் பங்கேற்க இந்தியா வருகிறார் ஜோபைடன்

Published On 2023-09-02 11:23 IST   |   Update On 2023-09-02 11:24:00 IST

ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோபைடன் வருகிற 7-ந் தேதி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

Similar News