ஷாட்ஸ்

பிரதமர் மோடி I.N.D.I.A. கூட்டணிக்கு பி.ஆர்.ஓ. ஆகிவிட்டார் - மு.க. ஸ்டாலின் அதிரடி

Published On 2023-09-01 20:04 IST   |   Update On 2023-09-01 20:05:00 IST

நமது பிரதமர் இந்தியா கூட்டணிக்கு செய்தி தொடர்பாளர் ஆகிவிட்டார். நமது கூட்டணியை பற்றி இழிவாக பேசி நமக்கு விளம்பரம் தேடிக் கொடுத்து வருகிறார். இந்தியா கூட்டணியை பிரபலப்படுத்தி வரும் நமது பிரதமருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Similar News