ஷாட்ஸ்

மதுபாட்டில்கள் டெட்ரா பேக் முறையில் மாற்றுவதால் பல பிரச்சனைகள் தீரும்- அமைச்சர் முத்துசாமி

Published On 2023-07-05 10:20 IST   |   Update On 2023-07-05 10:21:00 IST

புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களை போல தமிழ்நாட்டிலும் டெட்ரா பேக் முறையை அமல்படுத்த உள்ளோம். இதன் மூலம் 99 சதவீதம் சேதாரம் இருக்காது. 2 ஆண்டுகளுக்கு உத்தரவாதம் தரப்படுகிறது.

Similar News