ஷாட்ஸ்

உள்ளாட்சி தேர்தலையொட்டி டீ போட்டு கொடுத்து வாக்கு சேகரித்த மம்தா பானர்ஜி

Published On 2023-06-27 12:43 IST   |   Update On 2023-06-27 12:46:00 IST

திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து மம்தா பானர்ஜி வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது, பெண் ஒருவர் நடத்தி வரும் டீக்கடைக்கு சென்ற முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, அங்கிருந்த டீத்தூளை எடுத்து கிளாஸ்களில் டீ போட்டு பொது மக்களுக்கும், கட்சியினருக்கும் கொடுத்தார்.

Similar News