ஷாட்ஸ்
null

குகி சமூகத்தினர் அமித் ஷா வீட்டு முன்பு போராட்டம்

Published On 2023-06-07 12:42 IST   |   Update On 2023-06-07 16:30:00 IST

மணிப்பூர் வன்முறை சம்பவத்தை தொடர்ந்து குகி சமூகத்தினர் டெல்லியில் உள்ள மத்திய மந்திரி அமித் ஷா வீட்டு முன்பு இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Similar News