ஷாட்ஸ்
நான் இங்கு நலமே... நீ அங்கு நலமா? ஒன்றோடொன்று பேசிக்கொள்ளும் மனித உடல் உறுப்புகள்- ஐ.ஐ.டி. ஆராய்ச்சியாளர்கள் ஆய்வறிக்கையில் தகவல்
மனித பிறப்பில் எத்தனையோ அதிசயங்கள் கொட்டிக்கிடக்கின்றன. அதில் ஒன்றுதான் மனித உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் தங்களுக்குள் நலம் விசாரித்துக்கொள்ளும் என்பதாகும்.