ஷாட்ஸ்
null
திக்கு தெரியாமல் திண்டாடும் காசா மக்கள்- உதவி பொருட்களுடன் எகிப்து தயார் நிலை
இஸ்ரேல் படையினரின் வான்வழித் தாக்குதலால் காசா மக்கள் திக்கு தெரியாமல் திண்டாடி வருகிறார்கள். அவர்களுக்கு உதவுவதற்காக எகிப்து உதவி பொருட்களுடன் தயார் நிலையில் உள்ளது.