ஷாட்ஸ்

அமலாக்கத்துறை சோதனை எதிரொலி: அமைச்சர் பொன்முடி தூத்துக்குடி வருகை ரத்து

Published On 2023-07-17 11:17 IST   |   Update On 2023-07-17 11:17:00 IST

அமைச்சர் பொன்முடி வீடுகளில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருவதால் அவரது தூத்துக்குடி வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.

Similar News