ஷாட்ஸ்

நாளை ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணையில் மின்சார ரெயில்கள் இயங்கும்

Published On 2023-10-01 04:13 IST   |   Update On 2023-10-01 04:14:00 IST

காந்தி ஜெயந்தி விடுமுறையை முன்னிட்டு நாளை சென்னை புறநகர் மின்சார ரெயில் சேவைகள் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணை போல் இயக்கப்படும்.

Similar News