ஷாட்ஸ்

கொரோனா பரவல் எதிரொலி- அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2022-07-01 11:22 IST   |   Update On 2022-07-01 11:22:00 IST

கொரோனாவை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்துவது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் திடீர் ஆலோசனை மேற்கொண்டார்.

Similar News