ஷாட்ஸ்
தனியார் பள்ளிகள் தாய் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்- அமைச்சர் பேச்சு
தனியார் பள்ளிகளில் தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதற்கு ஏற்ப ஆசிரியர்களையும் நியமித்து தாய்மொழியை கற்று கொடுக்க வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.