ஷாட்ஸ்
தி.மு.க. குடும்ப அரசியல் செய்வதாக மோடி சொன்னது பொருத்தமானது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
கடந்த 23-ந்தேதி பாட்னாவில் பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான கட்சிகளை ஒன்று திரட்டி ஒரு தேர்தல் வியூகம் அமைக்க முதற்கட்டமாக முயற்சி எடுத்து அந்த கூட்டத்தை நடத்தி அதில் வெற்றியும் கண்டார். அதன் பிறகு ஏற்பட்ட அச்சம்தான் பிரதமர் இறங்கி வந்து இப்போது பேசுவதற்கு காரணம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.