ஷாட்ஸ்
ஒடிசா மாநிலம் பூரியில் ரத யாத்திரை விழா இன்று கோலாகல கொண்டாட்டம்
ஒடிசாவின் புனித நகரமான பூரியில் ஜகந்நாதரின் புகழ்பெற்ற ரத யாத்திரை விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு, குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி ஆகியோர் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.