ஷாட்ஸ்
செந்தில் பாலாஜி விவகாரம்- ஆளுநர் உத்தரவு நிறுத்தி வைப்புக்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கு
அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஆளுநர் உத்தரவு நிறுத்தி வைப்புக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.வழக்கறிஞர் எம்.எல்.ரவி தாக்கல் செய்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.