ஷாட்ஸ்
காவிரி விவகாரம்.. 5 மாவட்டங்களில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி
காவிரி விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் ஆளும் தி.மு.க. கட்சிக்கு எதிராகவும், தமிழகத்திற்கு உரிய நேரத்தில் தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசை கண்டித்தும் அ.தி.மு.க. போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்து இருக்கிறது. இது தொடர்பான அறிவிப்பை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டு உள்ளார்.