ஷாட்ஸ்

லெக்ரேஞ்சியன் புள்ளியை நோக்கி 9.2 லட்சம் கி.மீ. கடந்த ஆதித்தா எல்-1 - இஸ்ரோ மாஸ் அப்டேட்

Published On 2023-09-30 20:22 IST   |   Update On 2023-09-30 20:22:00 IST

ஆதித்யா எல்-1 விண்கலம் இதுவரை 9.2 லட்சம் கிலோமீட்டர் தூரத்தை வெற்றிகரமாக கடந்துள்ளதாக இஸ்ரோ அறிவித்து இருக்கிறது. மேலும் இந்த விண்கலம் புவி ஈர்ப்பு மண்டலத்திற்கு வெளியே வெற்றிகரமாக பயணித்து வருவதாகவும் இஸ்ரோ தெரிவித்து உள்ளது. 

Similar News