ஷாட்ஸ்

பாகிஸ்தானில் லாரி மீது மோதி பஸ் தீப்பிடித்தது- 16 பேர் பலி

Published On 2023-08-20 11:11 IST   |   Update On 2023-08-20 11:12:00 IST

பாகிஸ்தானில் லாரி மீது மோதி பஸ் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் குழந்தைகள், பெண்கள் உள்பட 16 பேர் பலியானார்கள். 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

Similar News