ஷாட்ஸ்

பீகாரில் தொழிற்சாலையில் கியாஸ் கசிந்து விபத்து- ஒருவர் பலி

Published On 2023-06-25 13:14 IST   |   Update On 2023-06-25 13:16:00 IST

பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டம் ஹாஜிபூரில் பால் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இதில் நெரிசல் ஏற்பட்டு பலர் காயம் அடைந்தனர். கியாஸ் கசிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்.

Similar News