ஷாட்ஸ்
தமிழ்நாடு நாள்: தமிழ்நாடு-சொல் அல்ல தமிழரின் உயிர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
பரந்து விரிந்த நமது இந்தியத் துணைக்கண்டத்துக்கு அழகு சேர்ப்பது, இங்குள்ள பன்முகத்தன்மையே! 1967 ஜூலை 18-ல் 'தமிழ்நாடு' எனப் பெயர் சூட்டினோம்! வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த தமிழ்நாடு நாளில், தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக்கிடப் பாடுபட உறுதியேற்போம்! தனித்துவமிக்க தமிழ்நாட்டின் ஒளி இந்தியா முழுதும் பரவட்டும்! ! என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.