ஷாட்ஸ்

சிரியாவின் கடற்கரை பிராந்தியத்தில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: இரண்டு வீரர்கள் பலி

Published On 2023-09-14 08:36 IST   |   Update On 2023-09-14 08:37:00 IST

இஸ்ரேல் சிரியாவின் கடற்கரை பிராந்தியத்தில் நடத்திய வான் தாக்குதலில் இரண்டு வீரர்கள் உயிரிழந்த நிலையில், 6 பேர் காயம் அடைந்துள்ளனர். மேலும், அறிவியல் ஆராய்ச்சி மையத்தை குறிவைத்தும் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

Similar News