ஷாட்ஸ்
லங்கா பிரீமியர் லீக் ஏலத்தில் புறக்கணிக்கப்பட்ட ரெய்னா
லங்கா பிரீமியர் லீக் ஏலம் நேற்று நடைபெற்றது. இந்த ஏலத்தின்போது சி.எஸ்.கே.யின் முன்னாள் வீரர் ரெய்னாவின் பெயர் ஏலம் விடும் நபரால் தேர்வு செய்யப்படாததால் ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். ஏன் அவரது பெயர் புறக்கணிக்கப்பட்டது என்பது குறித்து லங்கா பிரீமியர் லீக் நிர்வாகம் விளக்கம் அளித்தால்தான் தெரியவரும்.