ஷாட்ஸ்

கள்ளச்சாராய உயிரிழப்பு- தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

Published On 2023-05-16 17:31 IST   |   Update On 2023-05-16 17:32:00 IST

தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து 19 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 4 வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி-க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Similar News