ஷாட்ஸ்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் நாளை சோனியாகாந்தி சந்திப்பு: தொகுதி பங்கீடு பற்றி பேச வாய்ப்பு
தி.மு.க. சார்பில் நடைபெறும் கலைஞர் நூற்றாண்டு மகளிர் மாநாட்டில் கலந்துகொள்ள சோனியா காந்தியும், பிரியங்காவும் இன்று இரவு சென்னை வருகிறார்கள். நாளை மதியம் சோனியாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதிய விருந்து கொடுக்கிறார். நாளை நடைபெறும் சந்திப்பின்போது தொகுதி பங்கீடு தொடர்பாக இரு தலைவர்களும் பேச வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.