ஷாட்ஸ்

சோனாலி போகத்தின் மரணம் திட்டமிட்ட கொலை... சிபிஐ விசாரணை கேட்கும் மகள்

Published On 2022-08-30 20:26 IST   |   Update On 2022-08-30 20:27:00 IST

சோனாலி போகத் மரணம் தொடர்பாக, கோவா போலீசார் நடத்தி வரும் விசாரணையில் திருப்தி இல்லாததால் சிபிஐ விசாரணை நடத்தவேண்டும் என சோனாலி போகத்தின் மகள் யசோதரா போகத் வலியுறுத்தி உள்ளார்.

Similar News