ஷாட்ஸ்

லிபியா வெள்ளத்தில் சிக்கி பலியானோருக்கு வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் இரங்கல்

Published On 2023-09-14 01:03 IST   |   Update On 2023-09-14 01:04:00 IST

லிபியாவில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 5300-ஐ தாண்டியது. மேலும், 10,000 பேரை காணவில்லை என தெரிவிக்கப்பட்டது. லிபியா வெள்ளத்தில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர், இந்த இக்கட்டான நேரத்தில் லிபியா மக்களுக்கு துணை நிற்போம் என்றார்.

Similar News