ஷாட்ஸ்
திமுகவில் இருந்து நீக்கப்பட்ட சிவாஜி கிருஷ்ண மூர்த்தி அதிரடி கைது
குஷ்புவுக்கு எதிராக அவதூறாக பேசிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ண மூர்த்தி மீது வழக்கு பதிந்ததை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொடுங்கையூர் காவல் நிலையத்தில் சிவாஜி கிருஷ்ண மூர்த்தியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.